Sunday, 25 September 2016
Thursday, 22 September 2016
o ேம&
pைல=ப()%& அ.H.R.க.,ைவ
ேசFqத ெப<ேறாF – ஆ8.யF கழகI தைலவைர(L.4.ஏ.,)
G51 ;3>, 9Hய தைலவைர pயiIத H.R.க., எT.எ&.ஏ.,வா& அ.HR.க.,;னF
அHFv8 அைடqதனF. ஒIத5கைட அரo ெபSக(
ேம&pைல=ப()%& L.4.ஏ.,
தைலவராக இ0qதவF RI!
10xண?. அ.H.R.க.,
LரRகF. இ=ப[H ம!ைர
1ழ5[ ெதா[H5[ உ3ப3ட!. H.R.க., zFIH எT.எ&.ஏ.,வாக உ(ளாF. ேந,
9Hய தைலவராக H.R.க.,
LரRகF சாqதzFIH ேதFc
ெசWய=ப3டதாக அM;IதாF.
L?, ப()%& 9Hய தைல வ05[ பாரா3> ;ழாcT
நடqத!. இH& தைலைமயா8
.யF RI!5[மார ேசஷ? மT,' என ெத.;IதனF. zFIH lUைக%&, "சTமqத= ப3ட ப() எ? ெதா[H5[( உ(ள!. ஐqதாS>களாக அ.H.
R.க., LரRகF தைலவராக
இ0qதாF. ப() வளFv85[ எ!cT ெசWய;&ைல. ப()
pலIைத தjயாF ஆ51ரiI!( ளைத lட யா0T கS>ெகா(ள
;&ைல. த<ேபா! ேதFc ெசW ய=ப3ட சாqதzFIH ஏ<கனேவ தைலவராக இ0qதாF. இH&
அர8ய& இ&ைல," எ?றாF. க&;I!ைற அHகா. ஒ0வF lUைக%&, "இ=Lரvைன
[MI! ;சாரைண நட51ற!.
தைலைமயா8.ய.டT ;ள5கT
ேக3க=ப3>(ள!," எ?றாF.
!ைட$% கல)த +,- ./0த1
ேம@ா4, ஜூ) 16 –
ேம+ாF அ.வ&லாளப34%& கா;. l3>
[4GF தSÇF GேரIத அHகா.
க_5[ பாரா3>5க(.
ம!ைர, ஜூ) 16–
பா.ஜ., சாFL& ம!ைர ^.L.[ளT வ0மான வ.I!ைற அ+வலகT
அ0ேக ம5க( ேசைவ ைமயT நாைள (ஜÑ? 17) காைல 10.00 மá5[
Hற5க=ப>1ற!. மIHய அர8? ேசைவகைள ெபா! ம5க( அMq! ெகா(ள ஏ!வாகcT, H3ட பய?கைள ெபப>T என
நகF தைலவF ச8ராம? ெத.;IதாF.
ம!ைர%& பா.ஜ., ம*க- ேசைவ ைமய3
அ
VEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்???
VEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்???*
.
*வங்கியில் பெயர் மாற்றம் செய்யச் செல்லும்போது என்ன எடுத்துச்*
*செல்ல வேண்டும் ????*
( 1 ) முதலில் SMC க்கு என்று ஒரு சீல் - முத்திரை ( SEAL ) செய்ய வேண்டும் .
அந்த முத்திரை கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்
தலைவர் / நடத்துநர்
பள்ளி மேலாண்மைக்குழு
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,
...................
...................
என்று உங்கள் பள்ளியின் பெயருடன் ( முத்திரை அல்லது சீல்) செய்து வைத்துக் கொள்ளவும்
( 2 ) VEC தீர்மான நோட்டில் ,
HM MEETING இல் கொடுக்கப்பட்ட தபாலின் , நடைமுறைகளை எழுதி ,
மேற்கூறிய காரணத்திற்காக VEC ACCOUNT ஆனது SMC ACCOUNT ஆக
பெயர்மாற்றம் செய்ய தீர்மானம் இயற்றப் படுகிறது .
என எழுதி VEC உறுப்புனர்கள் அனைவரிடமும் கையொப்பம் பெறவும்.
( 3 ) பின்னர் அதே போல SMC தீர்மான நோட்டில் ,
சீலை ( முத்திரை) வைத்து
. HM MEETING இல் கொடுக்கப்பட்ட தபாலின் , நடைமுறைகளை எழுதி ,

என எழுதி SMC உறுப்புனர்கள் அனைவரிடமும் கையொப்பம் பெறவும்.
( 4 ) SMC தீர்மானத்தின் XEROX COPY எடுத்து வைத்துக் கொள்ளவும். வங்கிக்கு பெயர்மாற்றச் செல்லும் போது SMC தீர்மான XEROX கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
( 5 ) தலைமை ஆசிரியர் ( HM ) மற்றும் SMC தலைவருடைய *ஆதார் அட்டையின் XEROX COPY* Address proof க்கான கொண்டு செல்ல வேண்டும் .
(6) BANK PASS BOOK , Account Number தெரியுமாறு front page முதல் பக்க XEROX.
( 7 ) HM - தலைமை ஆசிரியர் , SMC தலைவரின் புகைப்படங்கள்
( 8 ) HM meeting இல் கொடுக்கப்பட்ட , பெயர்மாற்றம் செய்ய வங்கி மேலாளருக்கு எழுதப்பட்ட மாதிரிக் கடிதம் *படிவம் - 2*. ( ORIGINAL நீங்கள் நிரப்ப வேண்டும் )
( 9 ) வங்கியில் அவர்கள் கொடுக்கும் SPECIMAN SIGNATURE க்கான படிவம்
( HM + SMC தலைவர் ) இருவரும் SPECIMAN SIGNATURE போட்டு இப்படிவத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
*எனவே நீங்கள் வங்கிக்கு நீங்கள் செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டியது*
( 1 ) HM Meeting இல் கொடுக்கப்கட்ட வங்கி மேலாளருக்கான மாதிரி கடிதம்
*படிவம் 2*( நிரப்பிய பின்)
( 2 ) SMC தீர்மான நகல்
( 3 ) ஆதார் அட்டை XEROX ( HM + SMC தலைவர் )
( 4 ) PASSBOOK XEROX ( front page XEROX )
( 5 ) வங்கியில் தரப்படும் ( SPECIMAN SIGNATURE படிவம் )
( 6 ) HM மற்றும் SMC தலைவரின் புகைப்படம் ( PHOTOS மூன்று )
மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் வங்கியில் VEC Account இல் இருந்து SMC ஆக பெயர் மாற்றம் செய்யும் போது , கொண்டு செல்ல அறிவுறுத்தப் படுகிறது
*குறிப்பு :*
*VEC ACCOUNT ஐ பெயர் மாற்றம் செய்த பிறகு , HM MEETING இல்* *கொடுக்கப்பட்ட தபாலில், படிவம் - 1 என கொடுக்கப்பட்டுள்ள , படிவத்தை நிரப்பி*
*HM seal வைத்து கையொப்பமிட்டு , SSA அலுவலகத்தில் ஒப்படைக்கவும்

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:
தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள்
EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.
🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
ஆண், பெண் இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான
EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.
(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)
🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .
🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும் அதை ஓய்வுபெறும் போது ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.
இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.
🍁 எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.
🍁மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள், மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)
🍁 ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.
🍁 அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.
மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள்.
160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)
🍁ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.
🍁ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ,
ECS ஆகும்தேதியோ அடுத்த முறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.
🍁EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும் பின்னர் முன் தேதியிட்டு DAஉயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன் தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.
🍁பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.
🍁அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.
180 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது.

அரசு ஊழியர்களின் கடித எண்கள்
அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும்மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர்இருக்கிறார்கள். ஆகையால், இவ்விரண்டுவகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப்பொறுத்தவரை மாநில அரசு ஊழியர்களின் கடிதஎண்கள் மிகமுக்கியமானவை என்பதால், அதுகுறித்துமுதலில் தெரிந்து கொள்வது கட்டாயமாகும்.
ந.க எண் = நடப்புக் கணக்கு எண்
ஓ.மு. எண் = ஓராண்டு முடிவு எண்
மூ.மு எண் = மூன்றாண்டு முடிவு எண்
நி.மு. எண் = நிரந்தர முடிவு எண்
ப.மு. எண் = பத்தாண்டு முடிவு எண்
தொ.மு எண் = தொகுப்பு முடிவு எண்
ப.வெ எண் = பருவ வெளியீடு எண்
நே.மு.க எண் = நேர்முகக் கடித எண்
இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமே அதிகப்பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது,கீழ்மட்ட ஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும்கடிதம். அதாவது, நேரடியாகப் பேசியதற்குச் சமம்என்பதால், அதற்கான பதிலை விரைந்துசொல்லவேண்டும்.
இவ்வெண்களில் எதுவொன்றும் இல்லாமல்எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும், தனிப்பட்டமுறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால்,சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின்ஊழியப்பதிவேட்டில் பதியாமல் அரசூழியர்கள்அனுப்பிய கடிதம் என்றே பொருள். இதுவே, அவ்வூழியர்தனது ஊழியத்தில் கடமை தவறியுள்ளார் என்பதைநிரூபிக்கப் போதுமானது.
Thursday, 8 September 2016
HOW TO GET VOTER ID THROUGH ONLINE
*வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*
📫 _ஆன் லைனில் அனைத்தும்_
👉🏼 http://www.elections.tn.gov.in/
*புதிதாக வாக்களர் அட்டை பெற*
👉🏼 http://104.211.231.134/ereg/
*வாக்களர் அட்டை திருத்தம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8.aspx
*வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8A.aspx
*உங்கள் போன் நம்பரை இனைத்திட*
👉🏼 http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna…
*உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட*
👉🏼 http://104.211.229.179/AppTracking/Tracking.aspx
*உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய*
👉🏼 http://104.211.231.197/electoralservices/
👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம்.

Subscribe to:
Posts (Atom)