Thursday, 22 September 2016

அரசு ஊழியர்களின் கடித எண்கள்

அரசூழியர்களைப் பொறுத்தவரைமத்திய அரசு மற்றும்மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர்இருக்கிறார்கள்ஆகையால்இவ்விரண்டுவகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும்நம்மைப்பொறுத்தவரை மாநில அரசு ஊழியர்களின் கடிதஎண்கள் மிகமுக்கியமானவை என்பதால்அதுகுறித்துமுதலில் தெரிந்து கொள்வது கட்டாயமாகும்.
. எண் = நடப்புக் கணக்கு எண்

.முஎண் = ஓராண்டு முடிவு எண்
மூ.மு எண் = மூன்றாண்டு முடிவு எண்
நி.முஎண் = நிரந்தர முடிவு எண்
.முஎண் = பத்தாண்டு முடிவு எண்
தொ.மு எண் = தொகுப்பு முடிவு எண்
.வெ எண் = பருவ வெளியீடு எண்
நே.மு. எண் = நேர்முகக் கடித எண்
இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமே அதிகப்பயன்பாட்டில் இருக்கும்நேர்முகக் கடிதம் என்பது,கீழ்மட்ட ஊழியருக்குமேல்மட்ட ஊழியர் எழுதும்கடிதம்அதாவதுநேரடியாகப் பேசியதற்குச் சமம்என்பதால்அதற்கான பதிலை விரைந்துசொல்லவேண்டும்.

இவ்வெண்களில் எதுவொன்றும் இல்லாமல்எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும்தனிப்பட்டமுறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால்,சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின்ஊழியப்பதிவேட்டில் பதியாமல் அரசூழியர்கள்அனுப்பிய கடிதம் என்றே பொருள்இதுவேஅவ்வூழியர்தனது ஊழியத்தில் கடமை தவறியுள்ளார் என்பதைநிரூபிக்கப் போதுமானது.

No comments:

Post a Comment