NHIS Deduction Under 80 D Income Tax Rules ( not under 80 C)
தமிழக அரசு ஊழியர்கள், தங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் புதிய சுகாதார
காப்பீட்டு திட்ட தொகையை (NHIS Deduction Rs. 150/- per month) வருமான வரி
கணக்கின் போது 80 D விதியின் கீழ் வரி சலுகை பெற்றுக் கொள்ளலாம்.
வழக்கமாக 80C யில் பழைய சுகாதார திட்ட தொகை வரி சலுகை பெறப்பட்டு வந்தது.
தற்போதைய சுகாதார காப்பீட்டு திட்டம், பங்களிப்பு காப்பீட்டு திட்டமாக
அறிவிக்கப்பட்டதால் ரூ. 1800/- ஐ 80 D விதியின் கீழ் வரி சலுகை பெற்றுக்
கொள்ளலாம்.
No comments:
Post a Comment